0547. இறைகாக்கும் வையகம் எல்லாம்
0547. Iraikaakkum Vaiyagam Ellaam
- குறள் #0547
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அரசியல் (Arasiyal) - Royalty
- அதிகாரம்செங்கோன்மை (Sengonmai)
The Right Sceptre
- குறள்இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின். - விளக்கம்உலகம் முழுவதையும் மன்னவன் காப்பாற்றுவான்; அம்மன்னன், தன் செங்கோலைக் குற்றமறச் செலுத்தினால், அஃது அவனைக் காக்கும்.
- Translation
in EnglishThe king all the whole realm of earth protects;
And justice guards the king who right respects. - MeaningThe king defends the whole world; and justice, when administered without defect, defends the king.
0 comments:
Post a Comment