0017. நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும்
0017. Nedungkadalum Thanneermai Kundrum
- குறள் #0017
- பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtue
- இயல்பாயிரம் இயல்(Paayiram Iyal) - Introduction
- அதிகாரம்வான் சிறப்பு (Vaan Sirappu)
The Excellence of Rain
- குறள்நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின். - விளக்கம்மேகம் கடலில் நீரை முகந்து கொண்டு, மீண்டும் அந்நீரையே மழையாகப் பெய்யவில்லையென்றால், கடலிடத்துள்ள செல்வங்களும் குறையும்.
- Translation
in EnglishIf clouds restrain their gifts and grant no rain,
The treasures fail in ocean's wide domain. - MeaningEven the wealth of the wide sea will be diminished, if the cloud that has drawn (its waters) up gives them not back again (in rain).
0 comments:
Post a Comment