0492. முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும்
0492. Muranserndha Moimbi Navarkkum
- குறள் #0492
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அரசியல் (Arasiyal) - Royalty
- அதிகாரம்இடன் அறிதல் (Idan Arithal)
Knowing the Place
- குறள்முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்
ஆக்கம் பலவுந் தரும். - விளக்கம்அரசரோடு பகைகொள்ளத் தக்க வலிமையுடையவர்க்கும் அரணைச் சேர்ந்து நின்று செய்யும் போரானது, நன்மைகள் பலவற்றையும் கொடுக்கும்.
- Translation
in EnglishThough skill in war combine with courage tried on battle-field,
The added gain of fort doth great advantage yield. - MeaningEven to those who are men of power and expedients, an attack in connection with a fortification will yield many advantages.
0 comments:
Post a Comment