0679. நட்டார்க்கு நல்ல செயலின்
0679. Nattaarkku Nalla Seyalin
- குறள் #0679
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அமைச்சியல் (Amaichchiyal) - Ministers of State
- அதிகாரம்வினைசெயல்வகை (Vinaiseyalvagai)
Modes of Action
- குறள்நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல். - விளக்கம்நண்பருக்கு இனியவற்றைச் செய்வதைவிட, பகைவருடன் சேராதிருப்பவரை விரைந்து நட்பாக்கிக் கொள்ளுதல் வேண்டும்.
- Translation
in EnglishThan kindly acts to friends more urgent thing to do,
Is making foes to cling as friends attached to you. - MeaningOne should rather hasten to secure the alliance of the foes (of one's foes) than perform good offices to one's friends.
0 comments:
Post a Comment