0825. மனத்தின் அமையா தவரை
0825. Manaththin Amaiyaa Thavarai
- குறள் #0825
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்நட்பியல் (Natpiyal) - Alliance
- அதிகாரம்கூடா நட்பு (Koodaa Natpu)
Unreal Friendship
- குறள்மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்
சொல்லினால் தேறற்பாற்று அன்று. - விளக்கம்மனத்தினால் நட்பு கொள்ளாதவரை, எந்த ஒரு செயலிலும் அவரது சொல்லைக் கொண்டு நம்புதல் கூடாது.
- Translation
in EnglishWhen minds are not in unison, 'its never; just,
In any words men speak to put your trust. - MeaningIn nothing whatever is it proper to rely on the words of those who do not love with their heart.
0 comments:
Post a Comment