1021. கருமம் செயஒருவன் கைதூவேன்
1021. Karumam Seyaoruvan Kaithooven
- குறள் #1021
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்குடியியல் (Kudiyiyal) - Miscellaneous
- அதிகாரம்குடிசெயல் வகை (KudiSeyal Vagai)
The Way of Maintaining the Family
- குறள்கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடுடையது இல். - விளக்கம்ஒருவன், 'என் குடியை உயர்த்தும் தொழிலைச் செய்யப் பின் வாங்க மாட்டேன்' என்னும் பெருமையைவிட மேலானது வேறு இல்லை.
- Translation
in EnglishWho says 'I'll do my work, nor slack my hand',
His greatness, clothed with dignity supreme, shall stand. - MeaningThere is no higher greatness than that of one saying. I will not cease in my effort (to raise my family).
0 comments:
Post a Comment