0642. ஆக்கமுங் கேடும் அதனால்
0642. Aakkamung Kedum Adhanaal
- குறள் #0642
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அமைச்சியல் (Amaichchiyal) - Ministers of State
- அதிகாரம்சொல்வன்மை (Solvanmai)
Power in Speech
- குறள்ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு. - விளக்கம்ஒருவனுக்கு வாழ்வும் தாழ்வும் அவனுடைய நாவில் பிறக்கும் சொல்லால் வருதலால், சொல்லில் தவறு உண்டாகாமல் காத்துக் கொள்ளுதல் வேண்டும்.
- Translation
in EnglishSince gain and loss in life on speech depend,
From careless slip in speech thyself defend. - MeaningSince (both) wealth and evil result from (their) speech, ministers should most carefully guard themselves against faultiness therein.
0 comments:
Post a Comment