0525. கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின்
0525. Koduththalum Insolum Aatrin
- குறள் #0525
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அரசியல் (Arasiyal) - Royalty
- அதிகாரம்சுற்றந் தழால் (Sutrand Thazhaal)
Cherishing One's Kindred
- குறள்கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப் படும். - விளக்கம்ஒருவன் சுற்றத்தாருக்கு வேண்டுவன கொடுத்தலையும், இன்சொல் பேசுதலையும் செய்ய வல்லவனாயின், தொடர்ச்சியாகச் சுற்றத்தார் பலரால் சூழப்படுவான்.
- Translation
in EnglishWho knows the use of pleasant words, and liberal gifts can give,
Connections, heaps of them, surrounding him shall live. - MeaningHe will be surrounded by numerous relatives who manifests generosity and affability.
0 comments:
Post a Comment