0740. ஆங்கமை வெய்தியக் கண்ணும்
0740. Aangamai Veithiyak Kannum
- குறள் #0740
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அரணியல் (Araniyal) - Essentials of a State
- அதிகாரம்நாடு (Naadu)
The Land
- குறள்ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு. - விளக்கம்நல்ல அரசன் பொருந்தாத நாடு மேலே கூறிய வளங்களையெல்லாம் பெற்றிருந்தபோதும் அவற்றால் பயன் பெறாதாம்.
- Translation
in EnglishThough blest with all these varied gifts' increase,
A land gains nought that is not with its king at peace. - MeaningAlthough in possession of all the above mentioned excellences, these are indeed of no use to a country, in the absence of harmony between the sovereign and the sujects.
0 comments:
Post a Comment