1010. சீருடைச் செல்வர் சிறுதுனி
1010. Cheerudaich Chelvar Siruthuni
- குறள் #1010
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்குடியியல் (Kudiyiyal) - Miscellaneous
- அதிகாரம்நன்றியில் செல்வம் (Nandriyil Selvam)
Wealth Without Benefaction
- குறள்சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
வறங்கூர்ந் தனையது உடைத்து. - விளக்கம்புகழ் பெற்ற செல்வர் சிறிது காலம் வறுமைப்பட்டிருத்தல் மேகம் சிறிது காலம் வறண்டது போன்ற தன்மையுடையது.
- Translation
in English'Tis as when rain cloud in the heaven grows day,
When generous wealthy man endures brief poverty. - MeaningThe short-lived poverty of those who are noble and rich is like the clouds becoming poor (for a while).
0 comments:
Post a Comment