1160. அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப்
1160. Arithaatri Allalnoi Neekkip
- குறள் #1160
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
- இயல்கற்பியல் (Karpiyal) - The Post-Marital Love
- அதிகாரம்பிரிவாற்றாமை (Pirivaatraamai)
Separation Unendurable
- குறள்அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
பின்இருந்து வாழ்வார் பலர். - விளக்கம்பிரிவுக்கு உடன்பட்டுப் பிரிதலால் உண்டாகும் துன்பத்தையும் நீக்கிப் பிரிவினைப் பொறுத்துக் கொண்டு, பின்னும் இருந்து வாழும் மகளிர் பலராவர்.
- Translation
in EnglishSorrow's sadness meek sustaining, Driving sore distress away,
Separation uncomplaining Many bear the livelong day! - MeaningAs if there were many indeed that can consent to the impossible, kill their pain, endure separation and yet continue to live afterwards.
0 comments:
Post a Comment