1149. அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு
1149. Alarnaana Olvatho Anchalombu
- குறள் #1149
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
- இயல்களவியல் (Kalaviyal) - The Pre-Marital Love
- அதிகாரம்அலர் அறிவுறுத்தல் (Alar Arivuruththal)
The Announcement of the Rumour
- குறள்அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்
பலர்நாண நீத்தக் கடை. - விளக்கம்'அஞ்சாதே' என்று சொன்ன காதலரே, பலர்முன் நாணும்படி பிரிந்து சென்றபின், நான் பிறர் தூற்றுவதற்கு நாணுவேனோ?
- Translation
in EnglishWhen he who said 'Fear not!' hath left me blamed,
While many shrink, can I from rumour hide ashamed? - MeaningWhen the departure of him who said "fear not" has put me to shame before others, why need I be ashamed of scandal.
0 comments:
Post a Comment