0723. பகையகத்துச் சாவார் எளியர்
0723. Pagaiyagaththuch Chaavaar Eliyar
- குறள் #0723
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அமைச்சியல் (Amaichchiyal) - Ministers of State
- அதிகாரம்அவை அஞ்சாமை (Avai Anjaamai)
Not to Dread the Council
- குறள்பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத்து அஞ்சா தவர். - விளக்கம்பகைவர் நடுவே அஞ்சாது புகுந்து இறக்க வல்லவர் உலகத்தில் பலராவர்; அவையில் அஞ்சாமல் சென்று சொல்ல வல்லவர் சிலராவர்.
- Translation
in EnglishMany encountering death in face of foe will hold their ground;
Who speak undaunted in the council hall are rarely found. - MeaningMany indeed may (fearlessly) die in the presence of (their) foes; (but) few are those who are fearless in the assembly (of the learned).
0 comments:
Post a Comment