0133. ஒழுக்கம் உடைமை குடிமை
0133. Ozhukkam Udaimai Kudimai
- குறள் #0133
- பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtue
- இயல்இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue
- அதிகாரம்ஒழுக்கமுடைமை (Ozhukkamudaimai)
The Possession of Decorum
- குறள்ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும். - விளக்கம்ஒருவன் உயர்ந்த குளத்தில் பிறந்தவனாதலை நல்லொழுக்கம் காட்டும்; ஒழுக்கத்தினின்று தவறுதல் அவனைத் தாழ்ந்த குலத்தினனாக்கி விடும்.
- Translation
in English'Decorum's' true nobility on earth;
'Indecorum's' issue is ignoble birth. - MeaningPropriety of conduct is true greatness of birth, and impropriety will sink into a mean birth.
0 comments:
Post a Comment