1131. காமம் உழந்து வருந்தினார்க்கு
1131. Kaamam Uzhanthu Varundhinaarkku
- குறள் #1131
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
- இயல்களவியல் (Kalaviyal) - The Pre-Marital Love
- அதிகாரம்நாணுத் துறவுரைத்தல் (Naanuth Thuravuraiththal)
The Abandonment of Reserve
- குறள்காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடலல்லது இல்லை வலி. - விளக்கம்காம இன்பம் நுகர்ந்து, பின்னர் அது பெறாது வருந்தினவர்க்கு அத்துன்பத்தைத் தீர்க்கும் துணை கருக்கு மாட்டைக் குதிரையேயாகும் - மடலேறுவதேயாகும்; வேறு துணை இல்லை.
- Translation
in EnglishTo those who 've proved love's joy, and now afflicted mourn,
Except the helpful 'horse of palm', no other strength remains. - MeaningTo those who after enjoyment of sexual pleasure suffer (for want of more), there is no help so efficient as the palmyra horse.
0 comments:
Post a Comment