0645. சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல்
0645. Solluga Sollaip Pirithorsol
- குறள் #0645
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அமைச்சியல் (Amaichchiyal) - Ministers of State
- அதிகாரம்சொல்வன்மை (Solvanmai)
Power in Speech
- குறள்சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து. - விளக்கம்தாம் சொல்லக் கருதிய சொல்லை வெல்லும் சொல்லாகிய வேறு சொல் இல்லாமையை அறிந்து, திறமையாகச் சொல்லுதல் வேண்டும்.
- Translation
in EnglishSpeak out your speech, when once 'tis past dispute
That none can utter speech that shall your speech refute. - MeaningDeliver your speech, after assuring yourself that no counter speech can defeat your own.
0 comments:
Post a Comment