0698. இளையர் இனமுறையர் என்றிகழார்
0698. Ilaiyar Inamuraiyar Endrigazhaar
- குறள் #0698
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அமைச்சியல் (Amaichchiyal) - Ministers of State
- அதிகாரம்மன்னரைச் சேர்ந்தொழுகல் (Mannaraich Cherndhozhugal)
Conduct in the Presence of the King
- குறள்இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற
ஒளியோடு ஒழுகப் படும். - விளக்கம்மன்னரை 'இவர் நமக்கு இளையவர், இவர் எமக்கு உறவினர்' என்று இகழாது அவரது நிலைக்கு ஏற்றவாறு ஒழுகுதல் வேண்டும்.
- Translation
in EnglishSay not, 'He's young, my kinsman,' despising thus your king;
But reverence the glory kingly state doth bring. - MeaningMinisters should behave in accordance with the (Divine) light in the person of kings and not despise them saying, "He is our junior (in age) and connected with our family!".
0 comments:
Post a Comment