0665. வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம்
0665. Veereithi Maandaar Vinaiththitpam
- குறள் #0665
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அமைச்சியல் (Amaichchiyal) - Ministers of State
- அதிகாரம்வினைத்திட்பம் (Vinaiththitpam)
Power in Action
- குறள்வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
ஊறெய்தி உள்ளப் படும். - விளக்கம்செய்யும் செயலால் பெருமை பெற்று உயர்ந்தவரின் வினைத்திட்பம் நாட்டை ஆளும் மன்னனிடத்தே எட்டி நன்கு மதிக்கப்படும்.
- Translation
in EnglishThe power in act of men renowned and great,
With king acceptance finds and fame through all the state. - MeaningThe firmness in action of those who have become great by the excellence (of their counsel) will, by attaining its fulfilment in the person of the king, be esteemed (by all).
0 comments:
Post a Comment