0537. அரியஎன்று ஆகாத இல்லைபொச்
0537. Ariyaendru Aagaatha Illaipoch
- குறள் #0537
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அரசியல் (Arasiyal) - Royalty
- அதிகாரம்பொச்சாவாமை (Pochaavaamai)
Unforgetfulness
- குறள்அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்
கருவியால் போற்றிச் செயின். - விளக்கம்மறவாத மனத்தால் எண்ணிச் செய்தால், செய்வதற்கு அரியவை என்று முடியாத செயல் ஒன்றுமில்லை.
- Translation
in EnglishThough things are arduous deemed, there's nought may not be won,
When work with mind's unslumbering energy and thought is done. - MeaningThere is nothing too difficult to be accomplished, if a man set about it carefully, with unflinching
endeavour.
0 comments:
Post a Comment