0599. பரியது கூர்ங்கோட்டது ஆயினும்
0599. Pariyathu Koorngkottathu Aayinum
- குறள் #0599
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அரசியல் (Arasiyal) - Royalty
- அதிகாரம்ஊக்கம் உடைமை (Ookkam Udaimai)
Energy
- குறள்பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெருஉம் புலிதாக் குறின். - விளக்கம்யானை பெரிய உடம்பையும், கூர்மையான கொம்புகளையும் உடையதானாலும், புலி தாக்குமானால் அச்சப்படும்.
- Translation
in EnglishHuge bulk of elephant with pointed tusk all armed,
When tiger threatens shrinks away alarmed! - MeaningAlthough the elephant has a large body, and a sharp tusk, yet it fears the attack of the tiger.
0 comments:
Post a Comment