0717. கற்றறிந்தார் கல்வி விளங்கும்
0717. Katrarindhaar Kalvi Vilangum
- குறள் #0717
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அமைச்சியல் (Amaichchiyal) - Ministers of State
- அதிகாரம்அவை அறிதல் (Avai Arithal)
The Knowledge of the Council Chamber
- குறள்கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்
சொல்தெரிதல் வல்லார் அகத்து. - விளக்கம்குற்றமின்றிச் சொற்களை ஆராய்வதில் வல்லவர் உள்ள அவையில், பல நூல்களையும் கற்றறிந்தவரின் கல்வியானது விளங்கித் தோன்றும்.
- Translation
in EnglishThe learning of the learned sage shines bright
To those whose faultless skill can value it aright. - MeaningThe learning of those who have read and understood (much) will shine in the assembly of those who faultlessly examine (the nature of) words.
0 comments:
Post a Comment