0445. சூழ்வார்கண் ணாக ஒழுகலான்
0445. Soozhvaarkan Naaga Ozhugalaan
- குறள் #0445
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அரசியல் (Arasiyal) - Royalty
- அதிகாரம்பெரியாரைத் துணைக்கோடல் (Periyaaraith Thunaikkodal)
Seeking the Aid of Great Men
- குறள்சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைக் சூழ்ந்து கொளல். - விளக்கம்அரசன் அமைச்சரைக் கண்ணாகக் கொண்டு ஆட்சி நடத்தலால், அத்தகைய அமைச்சரை ஆராய்ந்து தனக்குத் துணையாகக் கொள்ளுதல் வேண்டும்.
- Translation
in EnglishThe king, since counsellors are monarch's eyes,
Should counsellors select with counsel wise. - MeaningAs a king must use his ministers as eyes (in managing his kingdom), let him well examine their character and qualifications before he engages them.
0 comments:
Post a Comment