0377. வகுத்தான் வகுத்த வகையல்லால்
0377. Vaguththaan Vaguththa Vagaiyallaal
- குறள் #0377
- பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtue
- இயல்ஊழியல் (Oozhiyal) - Fate
- அதிகாரம்ஊழ் (Oozh)
 Destiny
- குறள்வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
 தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது.
- விளக்கம்ஒருவன் கோடி பொருள்களை முயன்று சேர்த்து வைத்தாலும், அவனால் அவற்றை விதிப் பயனாலல்லது அனுபவித்தல் முடியாது.
- Translation
 in EnglishSave as the 'sharer' shares to each in due degree,
 To those who millions store enjoyment scarce can be.
- MeaningEven those who gather together millions will only enjoy them, as it has been determined by the disposer (of all things).
 







 

0 comments:
Post a Comment