0603. மடிமடிக் கொண்டொழுகும் பேதை
0603. Madimadik Kondozhugum Pethai
- குறள் #0603
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அரசியல் (Arasiyal) - Royalty
- அதிகாரம்மடி இன்மை (Madi Inmai)
Unsluggishness
- குறள்மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியும் தன்னினும் முந்து. - விளக்கம்நீக்கத் தக்க சோம்பலைத் தன்னுள்ளே கொண்டு நடக்கும் அறிவில்லாதவன் பிறந்த குடி, அவன் அழிவதற்கு முன்பே அழிந்துபோகும்.
- Translation
in EnglishWho fosters indolence within his breast, the silly elf!
The house from which he springs shall perish ere himself. - MeaningThe (lustre of the) family of the ignorant man, who acts under the influence of destructive laziness will perish, even before he is dead.
0 comments:
Post a Comment