0426. எவ்வ துறைவது உலகம்
0426. Evva Thuraivathu Ulagam
- குறள் #0426
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அரசியல் (Arasiyal) - Royalty
- அதிகாரம்அறிவுடைமை (Arivudaimai)
The Possession of King
- குறள்எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவ தறிவு. - விளக்கம்உலகம் எவ்வாறு ஒழுகுகின்றதோ, அவ்வுலகத்தோடு சேர்ந்து தானும் அவ்வாறு நடப்பதே அறிவு.
- Translation
in EnglishAs dwells the world, so with the world to dwell
In harmony- this is to wisely live and well. - MeaningTo live as the world lives, is wisdom.
0 comments:
Post a Comment