0336. நெருநல் உளனொருவன் இன்றில்லை
0336. Nerunal Ulanoruvan Indrillai
- குறள் #0336
- பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtue
- இயல்துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue
- அதிகாரம்நிலையாமை(Nilaiyaamai)
Instability
- குறள்நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு. - விளக்கம்ஒருவன் 'நேற்று உயிரோடு இருந்தான்; இன்று மறைந்தான்' என்று சொல்லும் நிலையற்ற தன்மையையுடையது இவ்வுலகம்.
- Translation
in EnglishExisting yesterday, today to nothing hurled!-
Such greatness owns this transitory world. - MeaningThis world possesses the greatness that one who yesterday was is not today.
0 comments:
Post a Comment