1023. குடிசெய்வல் என்னும் ஒருவற்குத்
1023. Kudiseyval Ennum Oruvarkuth
- குறள் #1023
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்குடியியல் (Kudiyiyal) - Miscellaneous
- அதிகாரம்குடிசெயல் வகை (KudiSeyal Vagai)
The Way of Maintaining the Family
- குறள்குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும். - விளக்கம்குடியை உயரச்செய்வேன் என்று கருதி முயலுகின்ற ஒருவனுக்குத் தெய்வமே ஆடையை இறுக உடுத்திக் கொண்டு வழிகாட்டி முன்செல்லும்.
- Translation
in English'I'll make my race renowned,' if man shall say,
With vest succinct the goddess leads the way. - MeaningThe Deity will clothe itself and appear before him who resolves on raising his family.
0 comments:
Post a Comment