0404. கல்லாதான் ஒட்பம் கழியநன்
0404. Kallaathaan Otpam Kazhiyanan
- குறள் #0404
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அரசியல் (Arasiyal) - Royalty
- அதிகாரம்கல்லாமை (Kallaamai)
Ignorance
- குறள்கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
கொள்ளார் அறிவுடை யார். - விளக்கம்நூல்களைக் கல்லாதவனது அறிவு மிக நன்றாக இருப்பினும், அதனை அறிவுடைமையாகக் கற்றவர் ஏற்றுக் கொள்ள மாட்டார்.
- Translation
in EnglishFrom blockheads' lips, when words of wisdom glibly flow,
The wise receive them not, though good they seem to show. - MeaningAlthough the natural knowledge of an unlearned man may be very good, the wise will not accept for true knowledge.
0 comments:
Post a Comment