0175. அஃகி அகன்ற அறிவென்னாம்
0175. Akki Agandra Arivennaam
- குறள் #0175
- பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtue
- இயல்இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue
- அதிகாரம்வெஃகாமை (Vekkaamai)
Not Coveting
- குறள்அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின். - விளக்கம்கற்றவனொருவன் பொருளை விரும்பி, எவரிடத்தும் அறிவில்லாத செயல்களைச் செய்வானானால் அவன் நூல்களை நுணுகி ஆராய்ந்து பெற்ற அறிவினால் யாது பயன்?
- Translation
in EnglishWhat gain, though lore refined of amplest reach he learn,
His acts towards all mankind if covetous desire to folly turn? - MeaningWhat is the advantage of extensive and accurate knowledge if a man through covetousness act senselessly towards all ?
0 comments:
Post a Comment