1049. நெருப்பினுள் துஞ்சலும் ஆகும்
1049. Neruppinul Thunchalum Aagum
- குறள் #1049
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்குடியியல் (Kudiyiyal) - Miscellaneous
- அதிகாரம்நல்குரவு (Nalkuravu)
Agriculture
- குறள்நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பாடு அரிது. - விளக்கம்ஒருவன் நெருப்பிலே இருந்து உறங்குதலும் கூடும்; ஆனால் வறுமை வந்தபோது யாதொன்றாலும் உறங்குதல் அரிது.
- Translation
in EnglishAmid the flames sleep may men's eyelids close,
In poverty the eye knows no repose. - MeaningOne may sleep in the midst of fire; but by no means in the midst of poverty.
0 comments:
Post a Comment