0612. வினைக்கண் வினைகெடல் ஓம்பல்
0612. Vinaikkan Vinaikedal Ombal
- குறள் #0612
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அரசியல் (Arasiyal) - Royalty
- அதிகாரம்ஆள்வினை உடைமை (Aalvinai Udaimai)
Manly Effort
- குறள்வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு. - விளக்கம்செயலைத் தொடங்கிக் குறையாக விட்டவரை இவ்வுலகம் கைவிடும்; ஆகையால், செயலில் முயற்சி இல்லாது இருத்தலைத் தவிர்க்க வேண்டும்.
- Translation
in EnglishIn action be thou, 'ware of act's defeat;
The world leaves those who work leave incomplete! - MeaningTake care not to give up exertion in the midst of a work; the world will abandon those who abandon their unfinished work.
0 comments:
Post a Comment