0405. கல்லா ஒருவன் தகைமை
0405. Kallaa Oruvan Thagaimai
- குறள் #0405
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அரசியல் (Arasiyal) - Royalty
- அதிகாரம்கல்லாமை (Kallaamai)
Ignorance
- குறள்கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும். - விளக்கம்கல்லாத ஒருவன் தன்னைத் தான் மதித்துக் கொள்ளும் மதிப்பு கற்றவன் அவனைக் கண்டு உரையாட, அப்பேச்சினால் கெடும்.
- Translation
in EnglishAs worthless shows the worth of man unlearned,
When council meets, by words he speaks discerned. - MeaningThe self-conceit of an unlearned man will fade away, as soon as he speaks in an assembly (of thelearned).
0 comments:
Post a Comment