0852. பகல்கருதிப் பற்றா செயினும்
0852. Pagalkaruthip Patraa Seyinum
- குறள் #0852
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்நட்பியல் (Natpiyal) - Alliance
- அதிகாரம்இகல் (Igal)
Hostility
- குறள்பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
இன்னாசெய் யாமை தலை. - விளக்கம்பிரிவு உண்டாக்கக் கருதி ஒருவன் விரும்பாதவற்றைச் செய்தாலும், தான் அவனுக்குப் பகையைக் கருதித் துன்பந் தருவனவற்றைச் செய்யாதிருப்பதே சிறந்தது.
- Translation
in EnglishThough men disunion plan, and do thee much despite
'Tis best no enmity to plan, nor evil deeds requite. - MeaningThough disagreeable things may be done from (a feeling of) disunion, it is far better that nothing painful be done from (that of) hatred.
0 comments:
Post a Comment