0984. கொல்லா நலத்தது நோன்மை
0984. Kollaa Nalaththathu Nonmai
- குறள் #0984
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்குடியியல் (Kudiyiyal) - Miscellaneous
- அதிகாரம்சான்றாண்மை (Saandraanmai)
Perfectness
- குறள்கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு. - விளக்கம்கொல்லாமையாகிய அறத்தினைக் கொண்டிருப்பது தவம். பிறருடைய குற்றத்தை எடுத்துச் சொல்லாதிருப்பது சால்பு.
- Translation
in EnglishThe type of 'penitence' is virtuous good that nothing slays;
To speak no ill of other men is perfect virtue's praise. - MeaningPenance consists in the goodness that kills not , and perfection in the goodness that tells not others' faults.
0 comments:
Post a Comment