0519. வினைக்கண் வினையுடையான் கேண்மைவே
0519. Vinaikkan Vinaiyudaiyon Kenmaive
- குறள் #0519
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அரசியல் (Arasiyal) - Royalty
- அதிகாரம்தெரிந்து வினையாடல் (Therindhu Vinaiyaadal)
Selection and Employment
- குறள்வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
நினைப்பானை நீங்கும் திரு. - விளக்கம்மேற்கொண்ட செயலில் இடைவிடா முயற்சியுடையவனது நட்பைத் தவறாக, ஐயப்படும் அரசனை விட்டுத் திருமகள் நீங்குவாள்.
- Translation
in EnglishFortune deserts the king who ill can bear,
Informal friendly ways of men his tolls who share. - MeaningProsperity will leave (the king) who doubts the friendship of the man who steadily labours in the discharge of his duties.
0 comments:
Post a Comment