0164. அழுக்காற்றின் அல்லவை செய்யார்
0164. Azhukkaatrin Allavai Seiyaar
- குறள் #0164
- பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtue
- இயல்இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue
- அதிகாரம்அழுக்காறாமை (Azhukkaaraamai)
Not Envying
- குறள்அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து. - விளக்கம்தீய செயலால் துன்பம் வருதலை அறிந்த அறிவுடையார், பொறாமையினால் அறமல்லாதவற்றைச் செய்ய மாட்டார்.
- Translation
in EnglishThe wise through envy break not virtue's laws,
Knowing ill-deeds of foul disgrace the cause. - Meaning(The wise) knowing the misery that comes from transgression will not through envy commit unrighteous deeds.
0 comments:
Post a Comment