0917. நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார்
0917. Nirainenjam Illavar Thoivaar
- குறள் #0917
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்நட்பியல் (Natpiyal) - Alliance
- அதிகாரம்வரைவின் மகளிர் (Varaivin Magalir)
 Wanton Women
- குறள்நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார் பிறநெஞ்சிற்
 பேணிப் புணர்பவர் தோள்.
- விளக்கம்மனத்திலே பிறவற்றை விரும்பி, உடம்பினால் சேர்கின்ற மகளிரது தோள்களைச் செம்மையான மனம் இல்லாதவர்களே சேர்வர்.
- Translation
 in EnglishWho cherish alien thoughts while folding in their feigned embrace,
 These none approach save those devoid of virtue's grace.
- MeaningThose who are destitute of a perfectly (reformed) mind will covet the shoulders of those who embrace (them) while their hearts covet other things.
 



 

0 comments:
Post a Comment