1078. சொல்லப் பயன்படுவர் சான்றோர்
1078. Sollap Payanpaduvar Saandror
- குறள் #1078
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்குடியியல் (Kudiyiyal) - Miscellaneous
- அதிகாரம்கயமை (Kayamai)
Baseness
- குறள்சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ். - விளக்கம்ஒருவர் தம்மிடம் குறைகளைச் சொன்ன அளவில் மனம் இறங்கி மேன்மக்கள் பயன்படுவர்; கீழ்மக்கள் கரும்பைப் போல நெருக்கி வருந்தினால் தான் பயன்படுவர்.
- Translation
in EnglishThe good to those will profit yield fair words who use;
The base, like sugar-cane, will profit those who bruise. - MeaningThe great bestow (their alms) as soon as they are informed; (but) the mean, like the sugar-cane, only when they are tortured to death.
0 comments:
Post a Comment