Thirukural written by Thiruvalluvar consists of three books, the first book on Aram (the Way or Dharma), the second on Porul (Material or Artha) and the third on Inbam (Joy or Kama).

There are 37 chapters in the first book, the first four called Payiram or Prefactory Matter, the next twenty about Ill-Aram (the householder’s Dharma) and the next thirteen about Turavaram (the path of Renunciation). The second book on Porul contains seventy chapters, the first twenty dealing with Kings and their Duties, the succeeding thirty two chapters with the other matters concerning the State, and next thirteen, with Sundry Concerns. The third book on Inbam contains twenty five chapters, the first seven being on Pre Marital Love (Kalavu) and the next eighteen on Marital Love.

There are 133 chapters in all, each chapter contains ten distichs in the metre known as Kural and the work itself is now called by that name.

Showing posts with label Fate. Show all posts
Showing posts with label Fate. Show all posts

0371. ஆகூழால் தோன்றும் அசைவின்மை

0371. Aakoozhaal Thondrum Asaivinmai

  • குறள் #
    0371
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    ஊழியல் (Oozhiyal) - Fate
  • அதிகாரம்
    ஊழ் (Oozh)
    Destiny
  • குறள்
    ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
    போகூழால் தோன்றும் மடி.
  • விளக்கம்
    ஒருவனுக்குப் பொருள் உண்டாவதற்குக் காரணமாகிய ஊழினால் முயற்சி உண்டாகும்; பொருள் அழிவதற்குக் காரணமாகிய ஊழினால் சோம்பல் உண்டாகும்.
  • Translation
    in English
    Wealth-giving fate power of unflinching effort brings;
    From fate that takes away idle remissness springs.
  • Meaning
    Perseverance comes from a prosperous fate, and idleness from an adverse fate.

0372. பேதைப் படுக்கும் இழவூழ்

0372. Pethaip Padukkum Izhavoozh

  • குறள் #
    0372
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    ஊழியல் (Oozhiyal) - Fate
  • அதிகாரம்
    ஊழ் (Oozh)
    Destiny
  • குறள்
    பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
    ஆகலூழ் உற்றக் கடை.
  • விளக்கம்
    பொருளை இழந்ததற்குக் காரணமாக உள்ள ஊழ் அறியாமையைக் கொடுக்கும்; செல்வம் பெருகுவதற்குக் காரணமாயுள்ள ஊழ் விரிந்த அறிவைக் கொடுக்கும்.
  • Translation
    in English
    The fate that loss ordains makes wise men's wisdom foolishness;
    The fate that gain bestows with ampler powers will wisdom bless.
  • Meaning
    An adverse fate produces folly, and a prosperous fate produces enlarged knowledge.

0373. நுண்ணிய நூல்பல கற்பினும்

0373. Nunniya Noolpal Karpinum

  • குறள் #
    0373
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    ஊழியல் (Oozhiyal) - Fate
  • அதிகாரம்
    ஊழ் (Oozh)
    Destiny
  • குறள்
    நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
    உண்மை யறிவே மிகும்.
  • விளக்கம்
    ஒருவன் நுட்பமான பல நூல்களைக் கற்றாலும், அவனுக்குத் தனது ஊழினாளாகிய அறிவே மேம்பட்டு நிற்கும்.
  • Translation
    in English
    In subtle learning manifold though versed man be,
    'The wisdom, truly his, will gain supremacy.
  • Meaning
    Although (a man) may study the most polished treatises, the knowledge which fate has decreed to him will still prevail.

0374. இருவேறு உலகத்து இயற்கை

0374. Iruveru Ulagaththu Iyarkai

  • குறள் #
    0374
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    ஊழியல் (Oozhiyal) - Fate
  • அதிகாரம்
    ஊழ் (Oozh)
    Destiny
  • குறள்
    இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
    தெள்ளிய ராதலும் வேறு.
  • விளக்கம்
    உலகத்தின் இயல்பு இரண்டு வேறுபட்ட தன்மைகளையுடையது. செல்வராவதற்குரிய ஊழ் வேறு; அறிவுடையராதற்குரிய ஊழ் வேறு.
  • Translation
    in English
    Two fold the fashion of the world: some live in fortune's light;
    While other some have souls in wisdom's radiance bright.
  • Meaning
    There are (through fate) two different natures in the world, hence the difference (observable in men) in (their acquisition of) wealth, and in their attainment of knowledge.

0375. நல்லவை எல்லாஅந் தீயவாம்

0375. Nallavai Ellaaand Theeyavaam

  • குறள் #
    0375
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    ஊழியல் (Oozhiyal) - Fate
  • அதிகாரம்
    ஊழ் (Oozh)
    Destiny
  • குறள்
    நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்
    நல்லவாம் செல்வம் செயற்கு.
  • விளக்கம்
    தீய ஊழ் உடையவர் பொருளை ஈட்டுவதற்கு, நல்ல செயல்களைச் செய்தாலும் அவை தீமையாக முடியும். நல்ல ஊழ் உடையவர் தீய செயல் செய்தாலும் அவை நல்லவையாகப் பயன்படும்.
  • Translation
    in English
    All things that good appear will oft have ill success;
    All evil things prove good for gain of happiness.
  • Meaning
    In the acquisition of property, every thing favourable becomes unfavourable, and (on the other hand) everything unfavourable becomes favourable, (through the power of fate).

0376. பரியினும் ஆகாவாம் பாலல்ல

0376. Pariyinum Aagaavaam Paalalla

  • குறள் #
    0376
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    ஊழியல் (Oozhiyal) - Fate
  • அதிகாரம்
    ஊழ் (Oozh)
    Destiny
  • குறள்
    பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
    சொரியினும் போகா தம.
  • விளக்கம்
    தம்முடையதல்லாத பொருளை வருந்திக் காப்பாற்றினாலும் ஊழால் நில்லாமற் போய்விடும்; தம்முடைய பொருளை வெளியே கொண்டுபோய்க் கொட்டினாலும் ஊழால் போகாது.
  • Translation
    in English
    Things not your own will yield no good, howe'er you guard with pain;
    Your own, howe'er you scatter them abroad, will yours remain.
  • Meaning
    Whatever is not conferred by fate cannot be preserved although it be guarded with most painful care; and that, which fate has made his, cannot be lost, although one should even take it and throw it away.

0377. வகுத்தான் வகுத்த வகையல்லால்

0377. Vaguththaan Vaguththa Vagaiyallaal

  • குறள் #
    0377
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    ஊழியல் (Oozhiyal) - Fate
  • அதிகாரம்
    ஊழ் (Oozh)
    Destiny
  • குறள்
    வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
    தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது.
  • விளக்கம்
    ஒருவன் கோடி பொருள்களை முயன்று சேர்த்து வைத்தாலும், அவனால் அவற்றை விதிப் பயனாலல்லது அனுபவித்தல் முடியாது.
  • Translation
    in English
    Save as the 'sharer' shares to each in due degree,
    To those who millions store enjoyment scarce can be.
  • Meaning
    Even those who gather together millions will only enjoy them, as it has been determined by the disposer (of all things).

0378. துறப்பார்மன் துப்புர வில்லார்

0378. Thurappaarman Thuppura Villaar

  • குறள் #
    0378
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    ஊழியல் (Oozhiyal) - Fate
  • அதிகாரம்
    ஊழ் (Oozh)
    Destiny
  • குறள்
    துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
    ஊட்டா கழியு மெனின்.
  • விளக்கம்
    ஊழால் வரும் துன்பங்கள் வராமல் நீங்குமானால், பொருளில்லாதவர் துறவியர் ஆய்விடுவார்.
  • Translation
    in English
    The destitute with ascetics merit share,
    If fate to visit with predestined ills would spare.
  • Meaning
    The destitute will renounce desire (and become ascetics), if (fate) do not make them suffer the hindrances to which they are liable, and they pass away.

0379. நன்றாங்கால் நல்லவாக் காண்பவர்

0379. Nandraankaal Nallavaak Kaanbavar

  • குறள் #
    0379
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    ஊழியல் (Oozhiyal) - Fate
  • அதிகாரம்
    ஊழ் (Oozh)
    Destiny
  • குறள்
    நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
    அல்லற் படுவ தெவன்.
  • விளக்கம்
    நல்வினையால் உண்டாகும் இன்பங்களை இனியவை என்று விரும்பி அனுபவிக்கின்றவர், தீவினை உண்டாகும் காலத்தில் துன்பங்களை அவ்வாறே மகிழுந்து அனுபவிக்காமல் வருந்துவது ஏன்?
  • Translation
    in English
    When good things come, men view them all as gain;
    When evils come, why then should they complain?
  • Meaning
    How is it that those, who are pleased with good fortune, trouble themselves when evil comes, (since both are equally the decree of fate) ?

0380. ஊழிற் பெருவலி யாவுள

0380. Oozhir Peruvali Yaavula

  • குறள் #
    0380
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    ஊழியல் (Oozhiyal) - Fate
  • அதிகாரம்
    ஊழ் (Oozh)
    Destiny
  • குறள்
    ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
    சூழினுந் தான்முந் துறும்.
  • விளக்கம்
    ஊழைவிட மிகுந்த வலிமையுடையவை எவை இருக்கின்றன? அதைத் தவிர்ப்பதற்கு ஏற்ற உபாயத்தைச் செய்தாலும், அது அதனைத் தடைப்படுத்திக் கொண்டு முன் வந்து நிற்கும்.
  • Translation
    in English
    What powers so great as those of Destiny? Man's skill
    Some other thing contrives; but fate's beforehand still.
  • Meaning
    What is stronger than fate ? If we think of an expedient (to avert it), it will itself be with us before (the thought).